-
யோசுவா 17:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 அந்தப் பெண்கள் குருவாகிய எலெயாசாரிடமும்+ நூனின் மகனாகிய யோசுவாவிடமும் மற்ற தலைவர்களிடமும் வந்து, “எங்கள் அப்பாவின் அண்ணன் தம்பிகளோடு எங்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டுமென்று மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தாரே”+ என்றார்கள். அதனால் யெகோவாவின் கட்டளைப்படி, அவர்களுடைய அப்பாவின் சகோதரர்களோடு அவர்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்கப்பட்டது.+
-