உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 10:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 கானானியர்களுடைய தேசத்தின் எல்லை சீதோனிலிருந்து காசாவுக்குப்+ பக்கத்திலுள்ள கேரார்+ வரையும், லாசாவுக்குப் பக்கத்திலுள்ள சோதோம், கொமோரா,+ அத்மா, செபோயீம்+ வரையும் இருந்தது.

  • உபாகமம் 4:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 உங்களைவிட பலம்படைத்த மாபெரும் தேசங்களை உங்கள் முன்னால் துரத்தியடித்தார். அவர்களுடைய தேசங்களை உங்களுக்குச் சொத்தாகக் கொடுப்பதற்கு அப்படிச் செய்தார். அவர் நினைத்தபடியே இன்று நடந்துவருகிறது.+

  • யோசுவா 1:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 வனாந்தரம்முதல் லீபனோன் வரைக்கும், பெரிய ஆறான யூப்ரடிஸ்* வரைக்கும், அதாவது ஏத்தியர்களின் தேசம் முழுவதும்,+ மேற்கே பெருங்கடல்* வரைக்கும் உங்களுடைய எல்லை இருக்கும்.+

  • யோசுவா 14:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 குருவாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், இஸ்ரவேல் கோத்திரங்களின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களும் கானான் தேசத்தை ஜனங்களுக்குப் பங்குபோட்டுக் கொடுத்தார்கள்.+

  • எரேமியா 3:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 உங்களுக்குச் செய்ததையெல்லாம் நான் யோசித்துப் பார்த்தேன். நான் உங்களை என் மகன்களாக ஏற்றுக்கொண்டு, தேசங்களிலேயே அழகான தேசத்தையும் அருமையான நாட்டையும் ஆசையாகக் கொடுத்தேன்.+ நீங்கள் என்னை ‘அப்பா!’ என்று கூப்பிட்டு, என்னைவிட்டு விலகாமல் இருப்பீர்கள் என்று நினைத்தேன்.

  • அப்போஸ்தலர் 17:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 ஒரே மனுஷனிலிருந்து எல்லா தேசத்து மக்களையும் உண்டுபண்ணி,+ அவர்களைப் பூமி முழுவதும் குடியிருக்க வைத்திருக்கிறார்.+ குறித்த காலங்களையும், குடியிருக்கும் எல்லைகளையும் அவர்களுக்கு நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்