உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 14:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 ஆனால், அந்தத் தேசத்தை உளவு பார்க்கப் போனவர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும் எப்புன்னேயின் மகனாகிய காலேபும் நிச்சயம் உயிர்பிழைப்பார்கள்”’”+ என்றார்.

  • எண்ணாகமம் 27:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அதனால் யெகோவா மோசேயிடம், “அதற்குத் தகுந்த குணமுள்ளவன் நூனின் மகனாகிய யோசுவாதான். அவனைக் கூப்பிட்டு, அவன்மேல் உன் கையை வை.+

  • யோசுவா 19:51
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 51 சீலோவில்+ யெகோவாவுக்கு முன்னால், அதாவது சந்திப்புக் கூடாரத்தின்+ வாசலுக்கு முன்னால், குருவாகிய எலெயாசாரும் நூனின் மகனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் கோத்திரங்களின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களும் குலுக்கல் முறையில் எல்லாருக்கும் பிரித்துக் கொடுத்த+ சொத்துகள் இவைதான். இப்படி, தேசத்தைப் பங்குபோட்டு முடித்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்