யாத்திராகமம் 26:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் ஒரு திரைச்சீலையைச்+ செய்ய வேண்டும். அதன்மேல் கேருபீன்களின் வடிவத்தில் தையல்* வேலைப்பாடு செய்ய வேண்டும்.
31 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் ஒரு திரைச்சீலையைச்+ செய்ய வேண்டும். அதன்மேல் கேருபீன்களின் வடிவத்தில் தையல்* வேலைப்பாடு செய்ய வேண்டும்.