உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 46:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 யோசேப்புக்கு எகிப்து தேசத்தில் பிறந்த மகன்கள்: மனாசே,+ எப்பிராயீம்.+ இவர்களை ஓன்* நகரத்துப் பூசாரியான போத்திபிராவின் மகள் ஆஸ்நாத்+ பெற்றெடுத்தாள்.

  • ஆதியாகமம் 48:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 எகிப்து தேசத்துக்கு நான் வருவதற்குமுன் உனக்குப் பிறந்த இரண்டு மகன்களும் என்னுடைய மகன்கள்.+ ரூபனையும் சிமியோனையும்+ போலவே எப்பிராயீமும் மனாசேயும் என்னுடைய மகன்களாக இருப்பார்கள்.

  • யோசுவா 16:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 யோசேப்பின்+ வம்சத்தாருக்குக் குலுக்கல்+ முறையில் கிடைத்த தேசத்தின் எல்லை, எரிகோவுக்குப் பக்கத்திலுள்ள யோர்தானிலிருந்து ஆரம்பித்து, எரிகோவின் கிழக்கிலுள்ள நீரோடைவரை போனது. பின்பு, எரிகோவிலிருந்து மேலே ஏறி வனாந்தரத்தின் வழியாகப் போய் பெத்தேலின் மலைப்பகுதிவரை போனது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்