ஆதியாகமம் 49:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அவர்களுடைய கோபம் வெறித்தனமானது, அது சபிக்கப்படட்டும். அவர்களுடைய ஆத்திரம் கண்மூடித்தனமானது, அது சபிக்கப்படட்டும்.+ யாக்கோபின் தேசத்திலும் இஸ்ரவேலின் தேசத்திலும் அவர்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+
7 அவர்களுடைய கோபம் வெறித்தனமானது, அது சபிக்கப்படட்டும். அவர்களுடைய ஆத்திரம் கண்மூடித்தனமானது, அது சபிக்கப்படட்டும்.+ யாக்கோபின் தேசத்திலும் இஸ்ரவேலின் தேசத்திலும் அவர்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+