உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 35:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஜனங்களின் பிரதிநிதிகளால் அந்தக் கொலையாளி விசாரிக்கப்படுவதற்கு முன்பு, பழிவாங்குபவனால்*+ கொல்லப்படாமல் இருப்பதற்காக அந்த நகரங்களில் அவன் அடைக்கலம் பெறலாம்.+

  • யோசுவா 20:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 இந்த நகரங்களில் ஒன்றுக்கு அவன் ஓடிப்போய்+ அதன் வாசலில்+ நிற்க வேண்டும். பின்பு, அந்த நகரத்தின் பெரியோர்களிடம்* தன்னுடைய வழக்கைச் சொல்ல வேண்டும். அவர்கள் அவனை நகரத்துக்குள் கூட்டிக்கொண்டுபோய், தங்களோடு குடியிருப்பதற்கு இடம் தர வேண்டும். 5 பழிவாங்குபவன் துரத்திக்கொண்டு வந்தால், கொலையாளியை அவன் கையில் அவர்கள் ஒப்படைக்கக் கூடாது. ஏனென்றால், அவன் முன்விரோதம் எதுவும் இல்லாமல் தெரியாத்தனமாகக் கொலை செய்துவிட்டான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்