-
எண்ணாகமம் 4:42-44பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
42 மெராரியர்கள் அவரவர் வம்சத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். 43 சந்திப்புக் கூடார வேலைகளுக்கு நியமிக்கப்பட்ட எல்லாரும், அதாவது 30 வயதுமுதல் 50 வயதுவரை உள்ள எல்லாரும்,+ பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். 44 அவரவர் வம்சங்களின்படி பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 3,200 பேர்.+
-