-
எண்ணாகமம் 8:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 ஆனால், 50 வயதைத் தாண்டியவர்கள் வேலையிலிருந்து ஓய்வுபெற வேண்டும். 26 சந்திப்புக் கூடார வேலைகளைச் செய்கிற தங்கள் சகோதரர்களுக்கு அவர்கள் உதவி செய்யலாம். ஆனால், வேறு எந்தச் சேவையும் அங்கே செய்யக் கூடாது. லேவியர்கள் சம்பந்தமாகவும் அவர்களுடைய பொறுப்புகள் சம்பந்தமாகவும் நீ பின்பற்ற வேண்டிய சட்டங்கள் இவைதான்”+ என்றார்.
-