2 “இஸ்ரவேலர்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் குழந்தைகளும் சரி, அவர்களுடைய மிருகங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண்குட்டிகளும் சரி, எனக்குத்தான் சொந்தம்.+ அதனால் அந்த எல்லா ஆண் குழந்தைகளையும் ஆண்குட்டிகளையும் எனக்கு அர்ப்பணிக்க வேண்டும்” என்றார்.
15 யெகோவாவுக்காக ஜனங்கள் அர்ப்பணிக்கிற முதல் ஆண்குழந்தைகளும் அவர்களுடைய மிருகங்களின் முதல் குட்டிகளும்+ உனக்குத்தான் சொந்தமாக வேண்டும். ஆனாலும், முதல் ஆண்குழந்தைகள் கண்டிப்பாக மீட்கப்பட வேண்டும்.+ தீட்டான மிருகங்களின் முதல் குட்டிகளும் மீட்கப்பட வேண்டும்.+