யாத்திராகமம் 25:23, 24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 அதோடு, இரண்டு முழ நீளத்திலும் ஒரு முழ அகலத்திலும் ஒன்றரை முழ உயரத்திலும் வேல மரத்தால் ஒரு மேஜை+ செய்ய வேண்டும்.+ 24 அதற்கு சுத்தமான தங்கத்தால் தகடு அடித்து, சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்ய வேண்டும்.
23 அதோடு, இரண்டு முழ நீளத்திலும் ஒரு முழ அகலத்திலும் ஒன்றரை முழ உயரத்திலும் வேல மரத்தால் ஒரு மேஜை+ செய்ய வேண்டும்.+ 24 அதற்கு சுத்தமான தங்கத்தால் தகடு அடித்து, சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்ய வேண்டும்.