யாத்திராகமம் 26:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 வழிபாட்டுக் கூடாரத்தின் நுழைவாசலுக்காக நீல நிற நூல், ஊதா நிற கம்பளி, கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் ஒரு திரையை நெய்ய வேண்டும்.+
36 வழிபாட்டுக் கூடாரத்தின் நுழைவாசலுக்காக நீல நிற நூல், ஊதா நிற கம்பளி, கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் ஒரு திரையை நெய்ய வேண்டும்.+