26 அந்தக் கொள்ளைநோய்+ ஓய்ந்த பின்பு, யெகோவா மோசேயிடமும் குருவாகிய ஆரோனின் மகன் எலெயாசாரிடமும், 2 “படையில் சேவை செய்யத் தகுதியான ஆண்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ளவர்களை இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து தேர்ந்தெடுங்கள். அவர்களுடைய தந்தைவழிக் குடும்பங்களின்படி அவர்களைக் கணக்கெடுங்கள்”+ என்றார்.