-
லேவியராகமம் 13:45, 46பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
45 தொழுநோயாளி தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு தன் தலையை அலங்கோலமாக விட்டுவிட வேண்டும். துணியால் வாயை* மறைத்துக்கொண்டு, ‘தீட்டு, தீட்டு!’ என்று கத்த வேண்டும். 46 அந்த நோய் இருக்கும் காலமெல்லாம் அவன் தீட்டுள்ளவனாக இருப்பான். அதனால், அவன் ஒதுக்குப்புறத்தில் வாழ வேண்டும். முகாமுக்கு வெளியே குடியிருக்க வேண்டும்.+
-