லேவியராகமம் 9:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 பின்பு, ஆரோன் ஜனங்களைப் பார்த்தபடி தன் கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார்.+ அதன்பின், பாவப் பரிகார பலியையும் தகன பலியையும் சமாதான பலிகளையும் செலுத்திய இடத்தைவிட்டு இறங்கி வந்தார். உபாகமம் 10:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அப்போது, யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கவும்,+ யெகோவாவின் சன்னிதியில் அவருக்குச் சேவை செய்யவும், அவருடைய பெயரில் ஆசீர்வாதம் வழங்கவும்+ லேவி கோத்திரத்தாரை யெகோவா தேர்ந்தெடுத்தார்.+ இன்றுவரை அவர்கள் இதையெல்லாம் செய்துவருகிறார்கள்.
22 பின்பு, ஆரோன் ஜனங்களைப் பார்த்தபடி தன் கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார்.+ அதன்பின், பாவப் பரிகார பலியையும் தகன பலியையும் சமாதான பலிகளையும் செலுத்திய இடத்தைவிட்டு இறங்கி வந்தார்.
8 அப்போது, யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கவும்,+ யெகோவாவின் சன்னிதியில் அவருக்குச் சேவை செய்யவும், அவருடைய பெயரில் ஆசீர்வாதம் வழங்கவும்+ லேவி கோத்திரத்தாரை யெகோவா தேர்ந்தெடுத்தார்.+ இன்றுவரை அவர்கள் இதையெல்லாம் செய்துவருகிறார்கள்.