சங்கீதம் 31:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 உங்களுடைய ஊழியன்மேல் உங்கள் முகத்தைப் பிரகாசிக்கச் செய்யுங்கள்.+ உங்களுடைய மாறாத அன்பினால் என்னைக் காப்பாற்றுங்கள். சங்கீதம் 67:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 67 கடவுள் கருணை காட்டி, நம்மை ஆசீர்வதிப்பார்.அவர் தன்னுடைய முகத்தை நம்மேல் பிரகாசிக்க வைப்பார்.+ (சேலா)
16 உங்களுடைய ஊழியன்மேல் உங்கள் முகத்தைப் பிரகாசிக்கச் செய்யுங்கள்.+ உங்களுடைய மாறாத அன்பினால் என்னைக் காப்பாற்றுங்கள்.
67 கடவுள் கருணை காட்டி, நம்மை ஆசீர்வதிப்பார்.அவர் தன்னுடைய முகத்தை நம்மேல் பிரகாசிக்க வைப்பார்.+ (சேலா)