எண்ணாகமம் 6:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 யெகோவா தன்னுடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கச் செய்து,+ உங்களுக்குக் கருணை காட்டட்டும். நீதிமொழிகள் 16:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 ராஜாவின் முகம் பிரகாசிக்கும்போது, ஒருவருடைய வாழ்க்கை பிரகாசமாகிறது.அவர் காட்டுகிற கருணை வசந்த கால மழைமேகம்போல் இருக்கிறது.+
15 ராஜாவின் முகம் பிரகாசிக்கும்போது, ஒருவருடைய வாழ்க்கை பிரகாசமாகிறது.அவர் காட்டுகிற கருணை வசந்த கால மழைமேகம்போல் இருக்கிறது.+