எண்ணாகமம் 1:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 உங்களுக்கு உதவியாக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவருடைய தந்தைவழிக் குடும்பத்துக்கு அவர் தலைவராக இருப்பார்.+ எண்ணாகமம் 1:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யூதா கோத்திரத்தில், அம்மினதாபின் மகன் நகசோன்.+ எண்ணாகமம் 2:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 சூரியன் உதிக்கும் கிழக்குத் திசையில் மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* முகாம்போட வேண்டும். யூதா கோத்திரம் அவற்றின் நடுவில் முகாம்போட வேண்டும். யூதா கோத்திரத்தின் தலைவர், அம்மினதாபின் மகனாகிய நகசோன்.+ ரூத் 4:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அம்மினதாபின்+ மகன் நகசோன். நகசோனின் மகன் சல்மோன். மத்தேயு 1:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ராமின் மகன் அம்மினதாப்;அம்மினதாபின் மகன் நகசோன்;+நகசோனின் மகன் சல்மோன்;
4 உங்களுக்கு உதவியாக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவருடைய தந்தைவழிக் குடும்பத்துக்கு அவர் தலைவராக இருப்பார்.+
3 சூரியன் உதிக்கும் கிழக்குத் திசையில் மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* முகாம்போட வேண்டும். யூதா கோத்திரம் அவற்றின் நடுவில் முகாம்போட வேண்டும். யூதா கோத்திரத்தின் தலைவர், அம்மினதாபின் மகனாகிய நகசோன்.+