25 வடக்கே மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* முகாம்போட வேண்டும். தாண் கோத்திரம் அவற்றின் நடுவில் முகாம்போட வேண்டும். தாண் கோத்திரத்தின் தலைவர், அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேர்.+
25 பின்பு, தாணின் முகாமைச் சேர்ந்த மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* புறப்பட்டன. அவை மற்ற எல்லா கோத்திரங்களுக்கும் பின்னால் காவலாகப் போயின. தாண் கோத்திரத்தின் அணிக்கு அம்மிஷதாயின் மகன் அகியேசேர் தலைவராக இருந்தார்.+