ஆதியாகமம் 29:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 அவள் திரும்பவும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “என் கணவருக்கு நான் மூன்று மகன்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன், இனிமேல் அவர் என்னிடம் நெருக்கமாக இருப்பார்” என்று சொல்லி அவனுக்கு லேவி*+ என்று பெயர் வைத்தாள். ஆதியாகமம் 46:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 லேவியின்+ மகன்கள்: கெர்சோன், கோகாத், மெராரி.+ எண்ணாகமம் 3:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 “நான் இஸ்ரவேலர்களிலிருந்து லேவியர்களைப் பிரித்தெடுத்திருக்கிறேன். இஸ்ரவேலர்களின் மூத்த மகன்கள் எல்லாருக்கும் பதிலாக லேவியர்களை ஏற்றுக்கொள்கிறேன்.+ லேவியர்கள் எனக்குச் சொந்தமாவார்கள்.
34 அவள் திரும்பவும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “என் கணவருக்கு நான் மூன்று மகன்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன், இனிமேல் அவர் என்னிடம் நெருக்கமாக இருப்பார்” என்று சொல்லி அவனுக்கு லேவி*+ என்று பெயர் வைத்தாள்.
12 “நான் இஸ்ரவேலர்களிலிருந்து லேவியர்களைப் பிரித்தெடுத்திருக்கிறேன். இஸ்ரவேலர்களின் மூத்த மகன்கள் எல்லாருக்கும் பதிலாக லேவியர்களை ஏற்றுக்கொள்கிறேன்.+ லேவியர்கள் எனக்குச் சொந்தமாவார்கள்.