-
எண்ணாகமம் 3:45பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
45 “இஸ்ரவேலர்களுடைய மூத்த மகன்களுக்குப் பதிலாக லேவியர்களைப் பிரித்தெடு. இஸ்ரவேலர்களுடைய மிருகங்களுக்குப் பதிலாக லேவியர்களுடைய மிருகங்களைப் பிரித்தெடு. லேவியர்கள் எனக்குச் சொந்தமாவார்கள். நான் யெகோவா.
-