யாத்திராகமம் 25:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 அதற்கு ஏழு அகல் விளக்குகளைச் செய்ய வேண்டும். முன்பக்கமாக ஒளிவீசும் விதத்தில் அந்த விளக்குகளை ஏற்றிவைக்க வேண்டும்.+ யாத்திராகமம் 40:24, 25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 பின்பு வழிபாட்டுக் கூடாரத்தின், அதாவது சந்திப்புக் கூடாரத்தின், தெற்குப் பக்கத்தில் மேஜைக்கு முன்னால் குத்துவிளக்கை+ வைத்தார். 25 யெகோவாவின் முன்னிலையில் விளக்குகளை+ ஏற்றினார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார். லேவியராகமம் 24:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “விளக்குகள் தொடர்ந்து எரிவதற்காக, இடித்துப் பிழிந்த சுத்தமான ஒலிவ எண்ணெயை உன்னிடம் கொண்டுவரும்படி இஸ்ரவேலர்களுக்கு நீ கட்டளை கொடு.+
37 அதற்கு ஏழு அகல் விளக்குகளைச் செய்ய வேண்டும். முன்பக்கமாக ஒளிவீசும் விதத்தில் அந்த விளக்குகளை ஏற்றிவைக்க வேண்டும்.+
24 பின்பு வழிபாட்டுக் கூடாரத்தின், அதாவது சந்திப்புக் கூடாரத்தின், தெற்குப் பக்கத்தில் மேஜைக்கு முன்னால் குத்துவிளக்கை+ வைத்தார். 25 யெகோவாவின் முன்னிலையில் விளக்குகளை+ ஏற்றினார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
2 “விளக்குகள் தொடர்ந்து எரிவதற்காக, இடித்துப் பிழிந்த சுத்தமான ஒலிவ எண்ணெயை உன்னிடம் கொண்டுவரும்படி இஸ்ரவேலர்களுக்கு நீ கட்டளை கொடு.+