-
யாத்திராகமம் 27:20, 21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 விளக்குகள் தொடர்ந்து எரிவதற்காக, இடித்துப் பிழிந்த சுத்தமான ஒலிவ எண்ணெயைக் கொண்டுவரும்படி நீ இஸ்ரவேலர்களுக்குக் கட்டளை கொடுக்க வேண்டும்.+ 21 சந்திப்புக் கூடாரத்தில், சாட்சிப் பெட்டிக்குப் பக்கத்தில் உள்ள திரைச்சீலைக்கு+ வெளியே அந்த விளக்குகள் எரிந்துகொண்டிருக்க வேண்டும். அவை சாயங்காலத்திலிருந்து காலைவரை யெகோவாவின் முன்னிலையில் எரியும்படி ஆரோனும் அவருடைய மகன்களும் பார்த்துக்கொள்ள வேண்டும்.+ இஸ்ரவேலர்கள் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்க வேண்டிய சட்டம் இது”+ என்றார்.
-