உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 3:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 நீ ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் லேவியர்களை ஒப்படைக்க வேண்டும். இவர்களைத்தான் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து பிரித்தெடுத்து ஆரோனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறேன்.+

  • எண்ணாகமம் 18:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து உங்கள் சகோதரர்களாகிய லேவியர்களை நான் பிரித்தெடுத்து உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறேன்.+ சந்திப்புக் கூடாரச் சேவையைச் செய்ய அவர்கள் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.+

  • 1 நாளாகமம் 23:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 சந்திப்புக் கூடாரத்தில் செய்ய வேண்டிய வேலைகள், பரிசுத்த இடத்தில் செய்ய வேண்டிய வேலைகள் ஆகியவற்றைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அதோடு, இவர்களுடைய சகோதரர்களான ஆரோனின் வம்சத்தாருக்கு யெகோவாவின் ஆலயத்தில் உதவி செய்ய வேண்டும்.

  • எசேக்கியேல் 44:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அதன்பின், என்னுடைய ஆலயத்தில் சேவை செய்வார்கள். ஆலய நுழைவாசல்களைக் கண்காணித்து,+ ஆலய வேலைகளைச் செய்வார்கள். தகன பலிகளுக்காகவும் மற்ற பலிகளுக்காகவும் ஜனங்கள் கொண்டுவருகிற மிருகங்களை அவர்கள் வெட்டுவார்கள். ஜனங்கள்முன் நின்று அவர்களுக்குச் சேவை செய்வார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்