-
2 நாளாகமம் 30:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 இரண்டாம் மாதம் 14-ஆம் நாளில், பஸ்கா பலியை வெட்டினார்கள். அதையெல்லாம் பார்த்தபோது குருமார்களுக்கும் லேவியர்களுக்கும் அவமானமாக இருந்தது. அதனால், அவர்கள் தங்களைப் புனிதப்படுத்திக்கொண்டு யெகோவாவின் ஆலயத்துக்குத் தகன பலிகளைக் கொண்டுவந்தார்கள்.
-