-
எண்ணாகமம் 9:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘உங்களிலோ உங்களுக்குப் பின்வரும் தலைமுறைகளிலோ யாராவது ஒரு பிணத்தைத் தொட்டுத் தீட்டுப்பட்டிருந்தால்+ அல்லது நீண்டதூரப் பயணம் போயிருந்தால், அவரும் யெகோவாவுக்குப் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வேண்டும். 11 ஆனால், இரண்டாம் மாதம்+ 14-ஆம் நாள் சாயங்காலத்தில் அதைக் கொண்டாட வேண்டும். பலி கொடுக்கும் ஆட்டைப் புளிப்பில்லாத ரொட்டியோடும் கசப்பான கீரையோடும் சாப்பிட வேண்டும்.+
-