-
உபாகமம் 1:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
1 யோர்தான் பகுதிக்குப் பக்கத்திலுள்ள வனாந்தரத்தில், சூபுக்கு எதிரிலும் பாரான், தோப்பேல், லாபான், ஆஸ்ரோத், திசாகாப் ஆகியவற்றுக்கு இடையிலும் உள்ள பாலைநிலத்தில் இஸ்ரவேலர்கள் இருந்தபோது, மோசே அவர்கள் எல்லாரிடமும் சொன்ன விஷயங்கள்தான் இவை. 2 ஓரேபிலிருந்து சேயீர் மலைப்பகுதியின் வழியாக காதேஸ்-பர்னேயாவுக்குப்+ போக 11 நாட்கள் ஆகும்.
-