36 மெராரியின் மகன்களுடைய பொறுப்பில் உள்ளவை: வழிபாட்டுக் கூடாரத்தின் சட்டங்கள்,+ அதன் கம்புகள்,+ அதன் தூண்கள்,+ அதன் பாதங்கள், அதன் பாத்திரங்கள்,+ அவற்றுடன் சம்பந்தப்பட்ட வேலைகள்,+ 37 பிரகாரத்தைச் சுற்றியுள்ள கம்பங்கள், அவற்றின் பாதங்கள்,+ கூடார ஆணிகள், மற்றும் கூடாரக் கயிறுகள்.