எண்ணாகமம் 1:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 உங்களுக்கு உதவியாக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவருடைய தந்தைவழிக் குடும்பத்துக்கு அவர் தலைவராக இருப்பார்.+ எண்ணாகமம் 1:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 நப்தலி கோத்திரத்தில், ஏனானின் மகன் அகீரா.+ எண்ணாகமம் 2:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 தாண் கோத்திரத்தின் மறுபக்கத்தில், நப்தலி கோத்திரம் முகாம்போட வேண்டும். நப்தலி கோத்திரத்தின் தலைவர், ஏனானின் மகனாகிய அகீரா.+
4 உங்களுக்கு உதவியாக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவருடைய தந்தைவழிக் குடும்பத்துக்கு அவர் தலைவராக இருப்பார்.+
29 தாண் கோத்திரத்தின் மறுபக்கத்தில், நப்தலி கோத்திரம் முகாம்போட வேண்டும். நப்தலி கோத்திரத்தின் தலைவர், ஏனானின் மகனாகிய அகீரா.+