சங்கீதம் 78:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 தாங்கள் சாப்பிடத் துடித்த உணவைத் தரச்சொல்லிக் கேட்டு,தங்கள் உள்ளத்தில் கடவுளுக்கே சவால் விட்டார்கள்.*+ சங்கீதம் 78:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 ஏனென்றால், கடவுள்மேல் அவர்கள் விசுவாசம் வைக்கவில்லை.+கடவுளால் தங்களைக் காப்பாற்ற முடியும் என்று நம்பவில்லை. சங்கீதம் 106:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 வனாந்தரத்தில் தங்களுடைய சுயநல ஆசைகளுக்கு இடம்கொடுத்தார்கள்.+பாலைவனத்தில் கடவுளைச் சோதித்தார்கள்.+
18 தாங்கள் சாப்பிடத் துடித்த உணவைத் தரச்சொல்லிக் கேட்டு,தங்கள் உள்ளத்தில் கடவுளுக்கே சவால் விட்டார்கள்.*+
22 ஏனென்றால், கடவுள்மேல் அவர்கள் விசுவாசம் வைக்கவில்லை.+கடவுளால் தங்களைக் காப்பாற்ற முடியும் என்று நம்பவில்லை.