சங்கீதம் 78:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அவர்கள் சாப்பிடுவதற்காக மன்னாவை மழைபோல் பொழிந்துகொண்டே இருந்தார்.வானத்தின் தானியத்தை அவர்களுக்குத் தந்தார்.+
24 அவர்கள் சாப்பிடுவதற்காக மன்னாவை மழைபோல் பொழிந்துகொண்டே இருந்தார்.வானத்தின் தானியத்தை அவர்களுக்குத் தந்தார்.+