யாத்திராகமம் 18:17, 18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அப்போது அவருடைய மாமனார், “நீ இப்படிச் செய்வது சரியல்ல. 18 இது ரொம்பவும் பெரிய பொறுப்பு. நீ ஒருவனே இதைச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் நீயும் களைத்துப்போவாய், இந்த ஜனங்களும் களைத்துப்போவார்கள். உபாகமம் 1:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அந்தச் சமயத்தில் நான் உங்களிடம், ‘இனி என்னால் தனியாளாக உங்களைக் கவனித்துக்கொள்ள முடியாது.+
17 அப்போது அவருடைய மாமனார், “நீ இப்படிச் செய்வது சரியல்ல. 18 இது ரொம்பவும் பெரிய பொறுப்பு. நீ ஒருவனே இதைச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் நீயும் களைத்துப்போவாய், இந்த ஜனங்களும் களைத்துப்போவார்கள்.