உபாகமம் 16:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 ஒவ்வொரு கோத்திரத்துக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற நகரங்களில் நியாயாதிபதிகளையும்+ அதிகாரிகளையும் நீங்கள் நியமிக்க வேண்டும். ஜனங்களுக்கு அவர்கள் நீதியோடு தீர்ப்பு சொல்ல வேண்டும்.
18 ஒவ்வொரு கோத்திரத்துக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற நகரங்களில் நியாயாதிபதிகளையும்+ அதிகாரிகளையும் நீங்கள் நியமிக்க வேண்டும். ஜனங்களுக்கு அவர்கள் நீதியோடு தீர்ப்பு சொல்ல வேண்டும்.