ஆதியாகமம் 18:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 யெகோவாவினால் செய்ய முடியாதது ஏதாவது இருக்கிறதா?+ அடுத்த வருஷம் இதே சமயம் நான் திரும்பி வருவேன்; அப்போது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்று சொன்னார். ஏசாயா 59:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 59 உங்களைக் காப்பாற்ற முடியாதபடி யெகோவாவின் கை என்ன சின்னதா?+நீங்கள் சொல்வதைக் கேட்க முடியாதபடி அவருடைய காது என்ன மந்தமா?+ மாற்கு 10:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 இயேசு அவர்களை நேராகப் பார்த்து, “மனுஷர்களால் இது முடியாது; ஆனால் கடவுளால் முடியும்; ஏனென்றால், கடவுளால் எல்லாமே செய்ய முடியும்”+ என்று சொன்னார். லூக்கா 1:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 கடவுளால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி* எதுவுமே இல்லை”+ என்று சொன்னார்.
14 யெகோவாவினால் செய்ய முடியாதது ஏதாவது இருக்கிறதா?+ அடுத்த வருஷம் இதே சமயம் நான் திரும்பி வருவேன்; அப்போது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்று சொன்னார்.
59 உங்களைக் காப்பாற்ற முடியாதபடி யெகோவாவின் கை என்ன சின்னதா?+நீங்கள் சொல்வதைக் கேட்க முடியாதபடி அவருடைய காது என்ன மந்தமா?+
27 இயேசு அவர்களை நேராகப் பார்த்து, “மனுஷர்களால் இது முடியாது; ஆனால் கடவுளால் முடியும்; ஏனென்றால், கடவுளால் எல்லாமே செய்ய முடியும்”+ என்று சொன்னார்.