-
உபாகமம் 1:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 ஆனால், நீங்கள் எல்லாரும் என்னிடம் வந்து, ‘அந்தத் தேசத்தைப் பார்த்துவிட்டு வருவதற்கு நாம் ஆட்களை அனுப்பலாம். நாம் எந்த வழியாகப் போக வேண்டும், எப்படிப்பட்ட நகரங்களைத் தாண்டிப் போக வேண்டும் என்பதையெல்லாம் அவர்கள் பார்த்துவிட்டு வந்து நமக்குச் சொல்லட்டும்’+ என்று சொன்னீர்கள். 23 அந்த ஆலோசனை எனக்கு நல்லதாகப் பட்டது. அதனால், ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவர் என்று 12 ஆண்களைத் தேர்ந்தெடுத்தேன்.+
-