எண்ணாகமம் 13:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேலர்களுக்கு நான் தரப்போகிற கானான் தேசத்தை உளவு பார்க்க சில ஆட்களை அனுப்பு. ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு தலைவரை+ அனுப்பு”+ என்றார்.
13 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேலர்களுக்கு நான் தரப்போகிற கானான் தேசத்தை உளவு பார்க்க சில ஆட்களை அனுப்பு. ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு தலைவரை+ அனுப்பு”+ என்றார்.