உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 9:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 பின்பு அவர், “இஸ்ரவேலர்களே, கேளுங்கள். இன்றைக்கு நீங்கள் யோர்தானைக் கடந்துபோய்,+ உங்களைவிட பெரியதாகவும் பலம்படைத்ததாகவும் இருக்கிற தேசங்களைக் கைப்பற்றப்போகிறீர்கள்.+ அங்கிருக்கிற நகரங்கள் மாபெரும் நகரங்கள், வானத்தைத் தொடுமளவுக்கு உயரமான மதில்கள் உள்ள நகரங்கள்.+ 2 அங்கு ஏராளமான ஏனாக்கியர்கள் இருக்கிறார்கள்.+ அவர்கள் மிகவும் உயரமானவர்கள். அவர்களைப் பற்றி உங்களுக்கே தெரியும். அவர்களோடு மோத யாராலும் முடியாது என்று ஜனங்கள் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறீர்கள்.

  • யோசுவா 11:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அப்போது எப்ரோன், தெபீர், ஆனாப் ஆகிய மலைப்பகுதிகளிலும் யூதாவின் மலைப்பகுதியிலும் இஸ்ரவேலின் மலைப்பகுதியிலும் வாழ்ந்த ஏனாக்கியர்களை+ யோசுவா அடியோடு அழித்தார். அவர்களையும் அவர்கள் நகரங்களையும் ஒழித்துக்கட்டினார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்