உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 33:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 நீங்கள் என்மேலும் உங்களுடைய ஜனங்கள்மேலும் பிரியமாக இருக்கிறீர்கள் என்று எப்படித் தெரியும்? நீங்கள் எங்களோடு வந்தால்தானே தெரியும்?+ அப்போதுதானே நானும் உங்கள் ஜனங்களும் இந்தப் பூமியிலுள்ள மற்ற எல்லாரையும்விட விசேஷமானவர்களாக இருப்போம்?”+ என்று கேட்டார்.

  • உபாகமம் 20:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பின்பு அவர், “நீங்கள் போருக்குப் போகும்போது, உங்களைவிட உங்கள் எதிரிகளிடம் ஏராளமான குதிரைகளும் ரதங்களும் வீரர்களும் இருப்பதைப் பார்த்தால் பயப்பட வேண்டாம். ஏனென்றால், எகிப்திலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு இருக்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்