உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 3:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 உங்கள் கடவுளாகிய யெகோவாவே உங்களுக்காகப் போர் செய்வார்.+ அதனால், அங்கு இருக்கிறவர்களைப் பார்த்து நீங்கள் பயப்படக் கூடாது’ என்று கட்டளை கொடுத்தேன்.

  • உபாகமம் 31:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள்.+ அவர்களைப் பார்த்துப் பயந்து நடுங்காதீர்கள்.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு வருகிறார். அவர் உங்களைவிட்டு விலக மாட்டார், உங்களைக் கைவிடவும் மாட்டார்”+ என்று சொன்னார்.

  • சங்கீதம் 20:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 சிலர் ரதங்களை நம்புகிறார்கள், சிலர் குதிரைகளை நம்புகிறார்கள்,+

      ஆனால் நாங்கள் எங்களுடைய கடவுளான யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறோம்.+

  • நீதிமொழிகள் 21:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 போருக்காகக் குதிரைகள் தயாராக நிறுத்தி வைக்கப்படும்.+

      ஆனால், யெகோவாதான் வெற்றி* தருகிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்