யோசுவா 1:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 நீ தைரியமாகவும் உறுதியாகவும் இரு.+ உங்கள் முன்னோர்களுக்கு நான் வாக்குக் கொடுத்த தேசத்தைச்+ சொந்தமாக்கிக்கொள்ள இவர்களை நீதான் வழிநடத்திக்கொண்டு போவாய். சங்கீதம் 27:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 யெகோவாமேல் நம்பிக்கையாக இரு.+ தைரியமாக இரு, நெஞ்சத்தில் உறுதியோடு இரு.+ எப்போதும் யெகோவாமேல் நம்பிக்கையாக இரு. சங்கீதம் 118:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 யெகோவா என் பக்கத்தில் இருக்கிறார், நான் பயப்பட மாட்டேன்.+ மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?+
6 நீ தைரியமாகவும் உறுதியாகவும் இரு.+ உங்கள் முன்னோர்களுக்கு நான் வாக்குக் கொடுத்த தேசத்தைச்+ சொந்தமாக்கிக்கொள்ள இவர்களை நீதான் வழிநடத்திக்கொண்டு போவாய்.
14 யெகோவாமேல் நம்பிக்கையாக இரு.+ தைரியமாக இரு, நெஞ்சத்தில் உறுதியோடு இரு.+ எப்போதும் யெகோவாமேல் நம்பிக்கையாக இரு.