உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 20:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அப்போது யகாசியேல் அங்கிருந்த மக்களிடம், “யூதா மக்களே, எருசலேம் மக்களே, யோசபாத் ராஜாவே, நீங்கள் எல்லாரும் கவனமாகக் கேளுங்கள். யெகோவா சொல்வது என்னவென்றால், ‘இந்தப் பெரிய படையைப் பார்த்துப் பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள். ஏனென்றால், இது உங்களுடைய போர் அல்ல, கடவுளுடைய போர்.+

  • 2 நாளாகமம் 20:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஆனால், நீங்கள் போர் செய்ய வேண்டியதில்லை. அணிவகுத்துப் போய் நில்லுங்கள், அசையாமல் அப்படியே நில்லுங்கள்,+ யெகோவா உங்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்று பாருங்கள்.+ யூதா மக்களே, எருசலேம் மக்களே, பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள்.+ நாளைக்கு அவர்களை எதிர்த்துப் போர் செய்யப் போங்கள். யெகோவா உங்களோடு இருப்பார்’”+ என்று சொன்னார்.

  • சங்கீதம் 68:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 உண்மைக் கடவுள் நமக்கு மீட்பு தரும் கடவுளாக இருக்கிறார்.+

      உன்னதப் பேரரசரான யெகோவாதான் சாவிலிருந்து நம்மைத் தப்பிக்க வைக்கிறார்.+

  • வெளிப்படுத்துதல் 7:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அவர்கள் உரத்த குரலில், “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற+ எங்கள் கடவுளாலும் ஆட்டுக்குட்டியானவராலும்தான் எங்களுக்கு மீட்பு கிடைக்கும்”+ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்