-
யோசுவா 11:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 அதனால், அவர்கள் எல்லாரும் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்தார்கள். கடற்கரை மணலைப் போல ஏராளமானவர்கள் கணக்குவழக்கில்லாத குதிரைகளோடும் போர் ரதங்களோடும் திரண்டு வந்தார்கள்.
-
-
2 நாளாகமம் 32:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அவர்களிடம், “தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள். அசீரிய ராஜாவையும் அவனோடு வந்திருக்கிற பெரிய படையையும் பார்த்துப் பயப்படாதீர்கள்,+ திகிலடையாதீர்கள். அவனோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம்.+ 8 சாதாரண மனிதர்கள்தான் அவனுக்குத் துணையாக இருக்கிறார்கள், நமக்கோ, நம்முடைய கடவுளான யெகோவா துணையாக இருக்கிறார்; அவர் நமக்காகப் போர் செய்வார்”+ என்று சொல்லி ஊக்கப்படுத்தினார். யூதா ராஜாவான எசேக்கியா சொன்னதைக் கேட்டதும் அவர்களுக்குத் தைரியம் வந்தது.+
-