யாத்திராகமம் 14:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 உங்களுக்காக யெகோவாவே போர் செய்வார்.+ நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்றார். யோசுவா 10:42 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 42 அந்தத் தேசங்களையும் அவற்றின் ராஜாக்களையும் யோசுவா ஒரே படையெடுப்பில் கைப்பற்றினார். ஏனென்றால், இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவே அவர்களுக்காகப் போர் செய்தார்.+
42 அந்தத் தேசங்களையும் அவற்றின் ராஜாக்களையும் யோசுவா ஒரே படையெடுப்பில் கைப்பற்றினார். ஏனென்றால், இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவே அவர்களுக்காகப் போர் செய்தார்.+