உபாகமம் 1:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முன்னால் போய், உங்கள் கண்ணெதிரே+ எகிப்தியர்களோடு போர் செய்தது போல இப்போதும் உங்களுக்காகப் போர் செய்வார்.+ உபாகமம் 20:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு வருகிறார். அவர் எதிரிகளோடு போர் செய்து உங்களைக் காப்பாற்றுவார்’+ என்று சொல்ல வேண்டும். 2 நாளாகமம் 20:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 இஸ்ரவேலர்களின் எதிரிகளோடு யெகோவா போர் செய்தார் என்பதை எல்லா ராஜ்யங்களும் கேள்விப்பட்டதால், அவரை நினைத்துப் பயந்து நடுங்கின.+
30 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முன்னால் போய், உங்கள் கண்ணெதிரே+ எகிப்தியர்களோடு போர் செய்தது போல இப்போதும் உங்களுக்காகப் போர் செய்வார்.+
4 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு வருகிறார். அவர் எதிரிகளோடு போர் செய்து உங்களைக் காப்பாற்றுவார்’+ என்று சொல்ல வேண்டும்.
29 இஸ்ரவேலர்களின் எதிரிகளோடு யெகோவா போர் செய்தார் என்பதை எல்லா ராஜ்யங்களும் கேள்விப்பட்டதால், அவரை நினைத்துப் பயந்து நடுங்கின.+