உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 15:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 உங்களுடைய ஜனங்களை விடுவித்தீர்கள்.+

      மாறாத அன்பினால் அவர்களை வழிநடத்தினீர்கள்.

      உங்கள் பலத்தால் உங்களுடைய பரிசுத்தமான இடத்துக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போவீர்கள்.

      14 ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு+ நடுங்குவார்கள்.

      பெலிஸ்திய ஜனங்கள் பீதியடைவார்கள்.

  • யோசுவா 9:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 எரிகோ நகரத்துக்கும்+ ஆயி நகரத்துக்கும்+ யோசுவா செய்தவற்றை கிபியோனின் ஜனங்களும்+ கேள்விப்பட்டார்கள்.

  • யோசுவா 9:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அதற்கு அவர்கள், “உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயர்மேல் வைத்திருக்கிற மரியாதையால் ரொம்பத் தூரத்திலுள்ள ஒரு தேசத்திலிருந்து+ நாங்கள் வந்திருக்கிறோம். அவருடைய புகழையும் எகிப்தில் அவர் செய்த எல்லாவற்றையும் நாங்கள் கேள்விப்பட்டோம்.+

  • 2 நாளாகமம் 17:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 யூதாவைச் சுற்றியிருந்த எல்லா ராஜ்யங்களும் யெகோவாவை நினைத்துப் பயந்து நடுங்கியதால் யோசபாத்துக்கு எதிராகப் போர் செய்ய வரவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்