யாத்திராகமம் 14:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 உங்களுக்காக யெகோவாவே போர் செய்வார்.+ நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்றார். யோசுவா 23:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்காகப் போர் செய்வார்.+ அப்போது, உங்களில் ஒருவன் ஆயிரம் பேரைத் துரத்தியடிப்பான்.+
10 உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்காகப் போர் செய்வார்.+ அப்போது, உங்களில் ஒருவன் ஆயிரம் பேரைத் துரத்தியடிப்பான்.+