உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 14:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதற்கு மோசே, “பயப்படாதீர்கள்!+ தைரியமாக நின்று, இன்று யெகோவா உங்களுக்குத் தரும் மீட்பைப் பாருங்கள்.+ இன்று நீங்கள் பார்க்கிற இந்த எகிப்தியர்களை இனி என்றுமே பார்க்க மாட்டீர்கள்.+ 14 உங்களுக்காக யெகோவாவே போர் செய்வார்.+ நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்றார்.

  • யாத்திராகமம் 15:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 அவர் என் மீட்பரானார்;+ ‘யா’வே* என் பலம், என் கோட்டை.

      அவர்தான் என்னுடைய கடவுள், நான் அவரைப் புகழ்வேன்.+

      அவர் என்னுடைய தகப்பனின் கடவுள்,+ நான் அவரைப் போற்றுவேன்.+

  • 1 சாமுவேல் 2:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 பின்பு அன்னாள் கடவுளிடம்,

      “யெகோவாவே, என் நெஞ்சம் சந்தோஷத்தில் துள்ளுகிறது.+

      யெகோவாவே, நீங்கள் எனக்குப் பலம் தருகிறீர்கள்.*

      என் எதிரிகளுக்கு நான் இனி பதிலடி கொடுப்பேன்.

      நீங்கள் தரும் மீட்பினால் எனக்குள் சந்தோஷம் பொங்குகிறது.

  • 1 நாளாகமம் 16:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 பூமியெங்கும் உள்ளவர்களே, யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்!

      அவர் தரும் மீட்பைப் பற்றித் தினம் தினம் அறிவியுங்கள்!+

  • புலம்பல் 3:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 யெகோவா தருகிற மீட்புக்காக அமைதியாய்* காத்திருப்பது நல்லது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்