-
உபாகமம் 20:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 ‘இஸ்ரவேலர்களே, கேளுங்கள். இன்று உங்களுடைய எதிரிகளோடு போர் செய்யப் போகிறீர்கள். தைரியமாக இருங்கள். அவர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள், நடுங்காதீர்கள்.
-
-
2 நாளாகமம் 20:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 ஆனால், நீங்கள் போர் செய்ய வேண்டியதில்லை. அணிவகுத்துப் போய் நில்லுங்கள், அசையாமல் அப்படியே நில்லுங்கள்,+ யெகோவா உங்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்று பாருங்கள்.+ யூதா மக்களே, எருசலேம் மக்களே, பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள்.+ நாளைக்கு அவர்களை எதிர்த்துப் போர் செய்யப் போங்கள். யெகோவா உங்களோடு இருப்பார்’”+ என்று சொன்னார்.
-