சங்கீதம் 23:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பயங்கர இருட்டான பள்ளத்தாக்கிலே நான் நடந்தாலும்,+எந்த ஆபத்தையும் நினைத்துப் பயப்பட மாட்டேன்.+ஏனென்றால், நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள்.+உங்களுடைய கோலும் தடியும் எனக்கு நம்பிக்கை* தருகின்றன. ரோமர் 8:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 இவற்றைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?+ எபிரெயர் 13:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அதனால், “யெகோவா* எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன், மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?”+ என்று நாம் மிகவும் தைரியமாகச் சொல்லலாம்.
4 பயங்கர இருட்டான பள்ளத்தாக்கிலே நான் நடந்தாலும்,+எந்த ஆபத்தையும் நினைத்துப் பயப்பட மாட்டேன்.+ஏனென்றால், நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள்.+உங்களுடைய கோலும் தடியும் எனக்கு நம்பிக்கை* தருகின்றன.
31 இவற்றைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?+
6 அதனால், “யெகோவா* எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன், மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?”+ என்று நாம் மிகவும் தைரியமாகச் சொல்லலாம்.