ஏசாயா 43:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 நீ கடலைக் கடந்து போகிறபோது நான் உன்னோடு இருப்பேன்.+ஆற்றைக் கடந்து போகிறபோது அது உன்னை மூழ்கடிக்காது.+ நெருப்பில் நடந்தாலும் அது உன்னைச் சுட்டெரிக்காது.தீ ஜுவாலை உன்மேல் பட்டாலும் அது உன்னைப் பொசுக்காது. ரோமர் 8:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 இவற்றைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?+
2 நீ கடலைக் கடந்து போகிறபோது நான் உன்னோடு இருப்பேன்.+ஆற்றைக் கடந்து போகிறபோது அது உன்னை மூழ்கடிக்காது.+ நெருப்பில் நடந்தாலும் அது உன்னைச் சுட்டெரிக்காது.தீ ஜுவாலை உன்மேல் பட்டாலும் அது உன்னைப் பொசுக்காது.
31 இவற்றைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?+